விண்வெளியில் காமா கதிர் வெடித்தது போன்ற வீடியோ வைரல்..!
விண்வெளியில் மிகவும் சக்தி வாய்ந்த காமா கதிர் வெடித்தது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. காமா கதிர்கள் வெடிப்பது அபூர்வமாகவே நடக்கும். விண்வெளியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சம்பவம் நடைபெற்றது.
இந்த வெடிப்புகள் சில வினாடிகளே நீடிக்கும். அவை நீண்ட வெடிப்பு, குறுகிய வெடிப்பு என்று அழைக்கப்படுகிறது. காமா கதிர்கள் வெடிப்பது போன்று இருப்பது இந்த சம்பவத்தை பிரதிபலிக்கிறது. இரண்டு நொடிகள் மட்டுமே நீடித்திருக்கும் இது தத்துரூபமாக இருக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





