--- --:--:-- --

சங்கிலி தொடர் போல அடுத்தடுத்து நடந்த விபத்து..!

6

துராந்தகம் அருகே நடந்த சங்கிலி தொடர் போல நடந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வார இறுதி நாட்களை ஒட்டி சொந்த ஊர் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால் திருச்சியை சேர்ந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நொறுங்கின.

 

இதனால் மதுராந்தகம் அருகே கள்ளப் பிராந்தியம் சென்ற இடத்தில் இரண்டு அரசு பேருந்துகள் இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்கு உள்ளானது. சங்கிலி தொடர் போல நடந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Right Menu Icon