--- --:--:-- --

பிரேசிலில் விமானம் காட்டுப்பகுதியில் விழுந்து பயங்கர விபத்து..!

2

பிரேசிலில் தனியார் விமானம் அடர்ந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் சாந்தா மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளானது.

 

தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம் கடந்த 3ஆம் தேதி மாலை புறப்பட்டு santro தலைநகரம் நோக்கி சென்ற பொழுது விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கூறப்பட்டது.

 

ஆனால் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்த பொழுது விமான நிலையத்தை தாண்டி மரங்கள் நிறைந்த பகுதியில் நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.

 

Right Menu Icon