கோவையில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு!
கோவையில் இன்றும், நாளையும் தவெக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராக அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார் விஜய்.
இதற்காக சற்று நேரத்தில் கோவை வரும் விஜயை வரவேற்க விமான நிலையத்தில் அக்கட்சித் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.





