--- --:--:-- --

டெல்லி விரையும் தமிழக தலைவர்கள்..!

10

றைந்த EX PM மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்த CM ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுள்ளார். அவருடன் திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.

 

அதேபோல், காங்கிரஸ், அதிமுக, பாஜக தலைவர்களும் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். உடல்நலக்குறைவால் நேற்று இரவு மறைந்த மன்மோகன் சிங் உடல், இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon