--- --:--:-- --

27ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை..!

7

மிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 27 ஆம் தேதி கூடுகிறது. முதலமைச்சரின் தலைமையில் 27ம் தேதி அமைச்சரவை கூட்டம் தொடங்குகிறது. புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற இருக்கிறது.

 

Right Menu Icon