விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகும் பேச்சி திரைப்படம்..!
விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு பேச்சு என தலைப்பிடப்பட்டுள்ளது.
கொம்பு, மருது ஆகிய திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கியிருக்கும் பேச்சி திரைப்படம் கிராம பின்னணியில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை ஓடிடியில் வெளியிடத் திட்டமிட்டு நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கும் அறிவிப்பு வெளியாகி இருப்பதால் திரையரங்கில் டிசம்பர் மாதம் வெளியிட முடிவு எடுத்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நடிகை லட்சுமிமேனன் இந்த படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்குகிறார்.







