விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகும் பேச்சி திரைப்படம்..!
விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு பேச்சு என தலைப்பிடப்பட்டுள்ளது. கொம்பு, மருது ஆகிய திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கியிருக்கும் பேச்சி திரைப்படம்...






