--- --:--:-- --

T23 புலிக்கு மயக்கம் தெளிந்து வெளியான காட்சி..!

6

நீலகிரியில் பிடிபட்ட மைசூர் கொண்டு செல்லப்பட்ட டி23 புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன. ர்இருபத்தி ஒரு நாள் தொடர் போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பட்ட புலி நேற்றிரவு மைசூரிலுள்ள விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 

இந்த நிலையில் டி23 பலி மயக்கம் தெளிந்து நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் புலியின் உடலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் இருப்பதால் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon