--- --:--:-- --

தங்கம் விலையில் மாற்றம்..!

3

ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,230க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

 

தொடர்ந்து மாத கடைசி தினமான இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,255க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,070க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 235க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon