--- --:--:-- --

என் குடும்பத்தில் யாரிடமும் ரூ.2 கோடி பணம் இல்லை – அமைச்சர் ரமேஷ் பதில்

4

ழனி கோயில் நிலம் தொடர்பான விவகாரம் குறித்து விளக்கம் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். “நாங்கள் இருப்பதே வாடகை வீட்டில்தான். எனது குடும்பத்தில் உள்ள யாரிடமும் ரூ.2 கோடி அளவுக்கு பணம் கிடையாது.

 

 

ஒருவேளை சொத்து வாங்கும் நிலை இருந்தாலும், சென்னையில் வாங்காமல் பழனியில் சென்று ஏன் வாங்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தன்னைச் சுற்றி எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon