--- --:--:-- --

மேகதாது விவகாரத்தில் தி.மு.க வுக்கு தவெக பதிலடி..!

6

மேகதாது அணை விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும் மாநில மக்களின் நலன் பாதிக்கப்பட தவெக அரசு ஒருபோதும் இடமளிக்காது என்று தவெக தலைமை தெரிவித்துள்ளது.

 

 

மேலும், மேகதாது விவகாரம் 2026 மே 10-ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல திமுக தலைமை பேசி வருவதாக விமர்சித்துள்ள தவெக, திமுக ஆட்சியில் இருந்தபோதே இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டிருந்தால், தமிழக மக்கள் அவர்களை ‘இன்ஆக்டிவ் மோடு’க்கு அனுப்பியிருக்க மாட்டார்கள் என்றும் பதிலடி கொடுத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon