--- --:--:-- --

தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது.

12.1

மிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று  திருச்சியில் மாநில தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.

 

கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் ஓய்வு பெற்று இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இக்கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளராக சேலம் சின்னத்தம்பி, மாநில செய்தி தொடர்பு செயலாளராக மதுரை ஆசிரியத்தேவன், மாநில போராட்ட குழு செயலாளராக நாகை காத்தையன் ஆகியோர் புதிதாதக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

கூட்டத்தில் மாநில கௌரவ பொதுச் செயலாளர் திரு.சி.குப்புசாமி, பொதுச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன், பொருளாளர் கலியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Right Menu Icon