--- --:--:-- --

திருச்செந்தூரில் ஆளுநர் வருகையின் பொழுது கிளம்பிய புகை..!

4

திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்ய ஆளுநர் வந்த பொழுது ஜெனரேட்டர் அறையிலிருந்து புகை கிளம்பியது. திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பாதையில் தரிசனம் செய்ய ஆளுநர் வந்த பொழுது புகை எழுந்ததால் பரபரப்பு ஏற்படட்டது.

 

ஜெனரேட்டர் அறையிலிருந்து புகையாக வந்ததால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Right Menu Icon