--- --:--:-- --

மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் முறை விரைவில் அறிமுகமாகும்..!

2

மிழ்நாட்டின் மின் கணக்கீடு செய்யும் முறை டிஜிட்டல் மீட்டரிலிருந்து ஸ்மார்ட் மீட்டருக்க மாற்றப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

மின்வாரியத்தில் ஏற்பட்ட 900 கோடி ரூபாய் இழப்பை சரிசெய்ய ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்பட இருப்பதாக அவர் கூறுகிறார். மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

 

மின்வாரியத்தின் இழப்பை சரிசெய்ய ஆய்வு செய்து சீர்திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon