மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் முறை விரைவில் அறிமுகமாகும்..!
தமிழ்நாட்டின் மின் கணக்கீடு செய்யும் முறை டிஜிட்டல் மீட்டரிலிருந்து ஸ்மார்ட் மீட்டருக்க மாற்றப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின்வாரியத்தில் ஏற்பட்ட 900 கோடி...






