துப்பாக்கிச்சூடு சம்பவம்- கனடாவுக்கு இந்தியா துணை நிற்கும் என மோடி பதிவு
கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்தேன், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், கடினமான சூழலில் கனடா உடன் இந்தியா துணை நிற்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.





