--- --:--:-- --

அக்ஷை கண்ணாவை கவர்ந்து இழுக்க முயறன்றேன் – நடிகை கங்கனா பழைய வீடியோ வைரல்

6

துரந்தர் படம் மூலம் அக்‌ஷய் கன்னா மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ள நிலையில், கங்கனா ரணாவத் பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அக்‌ஷய் கன்னாவிடம் முதலில் பேச முயன்றேன்.

 

பிறகு அவரை கவர்ந்திழுக்க (Flirt) முயற்சி செய்தேன். ஆனால் அவர் என்னை கண்டுகொள்வதே இல்லை. இவ்வளவு ஏன் என்னை அவர் பார்ப்பது கூட இல்லை என்று கூறியுள்ளார்.

Right Menu Icon