துப்பாக்கிச்சூடு சம்பவம்- கனடாவுக்கு இந்தியா துணை நிற்கும் என மோடி பதிவு
கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்தேன், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், கடினமான சூழலில் கனடா உடன் இந்தியா...





