விமானம் மீது மோதிய காரால் அதிர்ச்சி..!
വിമാനത്തിന് തൊട്ടടുത്തേക്ക് പാഞ്ഞെത്തിയ കാർ (വിഡിയോയിൽനിന്ന് പകർത്തിയ ദൃശ്യം)
டெல்லி விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனியார் விமானம் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து செல்லவிருந்த தனியார் விமானம் ஒன்று ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு இருந்தது,
அப்போது அங்கே வந்த அடையாளம் தெரியாத மர்ம கார் ஒன்று விமானத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதைப்பார்த்த விமான ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இதையடுத்து விமான பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.





