சாக்லேட் சிரப்பில் செத்துக் கிடந்த எலியால் அதிர்ச்சி..!
சாக்லேட் சிரப்பில் எலி செத்து கிடந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரமேஷ் ஸ்ரீதர் என்ற பெயரில் சாக்லேட் சிரப்பை ஆர்டர் செய்துள்ளார்.
சிரப்பை டம்ளரில் ஊற்றிய பொழுது அதில் எலி செத்து கிடந்ததால் அவரும் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.





