கனமழை காரணமாக மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி..!
சவுதி அரேபியாவில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் பல்கலைக்கழகம் மசூதியின் மேற்கூரையில் இடிந்து விழுந்தது. இது தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன.





