--- --:--:-- --

அமெரிக்காவில் மேயர் பதவியேற்ற ஏழு மாதக் குழந்தை…!

10

அமெரிக்காவின் டெக்சாஸ் நகர மேயராக ஏழு மாத குழந்தை பதவியேற்ற சுவாரசியம் நிகழ்ந்துள்ளது. டெக்சாஸ்சில் உள்ள நகரின் தீயணைப்புத் துறையில் பணிபுரியும் தன்னார்வலர் வழக்கு நிதி திரட்ட ஆண்டுதோறும் கௌரவம் மேயர் பதவி ஏலம் விடப்படும்.

 

இந்த மாதத்திற்கான ஏலத்தில் 7 மாத குழந்தையான வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து கௌரவ மேயராக ஏழு மாத குழந்தை சார்லி பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. 150 பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

 

மேயர் சார்பாக மற்றொருவர் பதவி பிரமாணத்தை வாசித்தார். பெயர் சார்லி என அனைவரும் அன்போடு அழைக்கின்றனர். அமெரிக்க வரலாற்றிலேயே மிகச் சிறிய வயதில் மேயரான குழந்தைகளுக்கு வழங்கியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon