செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைன் வழியில் நடைபெறும்..!
கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி ஆன்-லைன் வழியில் நடைபெறும் என்று தமிழக அரசும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் தெரிவித்திருக்கிறார்.
கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து செமெஸ்டர் தேர்வு ஆன்லைனிலேயே நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.





