--- --:--:-- --

ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் த.வெ.க.வில் இணைவு..!

5

தி.மு.க. எம்.பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்தார். பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் அமைச்சர் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் பங்கேற்க தவெக தலைவரும், முதல்வருமான விஜய் வருகை தந்துள்ளார்.

 

 

முதலமைச்சரான பிறகு த.வெ.க தலைமை அலுவலகத்துக்கு 2வது முறையாக விஜய் வருகை தந்துள்ளார். த.வெ.கவில் இணைந்தவர்களுக்கு புதிய பொறுப்பு, பதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்தார்.

 

 

அமைச்சர்கள் முன்னிலையில் தன்னை த.வெ.க.வில் இணைத்து கொண்டார் சந்தீப் ஆனந்த். தி.மு.க.வின் முக்கிய முகமாக இருக்கும் ஜெகத்ரட்சகனின் மகன் த.வெ.கவில் ஐக்கியம் ஆனார்.

Leave a Reply

Right Menu Icon