சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார்..!
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி காலமாகியுள்ளார். நாவலாசிரியர், பல்வேறு மாநில விருதுகளுக்கு சொந்தமானவர் இவர். உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். விசாரணை கமிஷன் புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருதை வென்றுள்ளார்.
பல்வேறு சுந்தர போராட்ட தலைவர்கள் தேசிய தலைவர்களின் படைப்புகளை அடித்தளமாகக் கொண்டு பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளார் . ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார்.






