--- --:--:-- --

சச்சின் ரீ-ரிலிஸ்: கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்

6

ச்சின் படம் ரீ-ரிலீஸ் தான் இன்றைய ஹாட் டாபிக். 2005-ம் வெளியான படம், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் இன்று வெளிவந்துள்ளது. விஜய் ரசிகர்கள், இதை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

 

மதுரையில் ஒரு திரையரங்கில் காலையிலேயே மேளம் அடித்து, விஜய் ரசிகர்கள் குத்தாட்டம் போட்ட காட்சி வைரலாகி வருகின்றது.

Right Menu Icon