--- --:--:-- --

உக்ரைன் மீது ரஷ்யா 37 வது நாளாக போர்..!

5

ஷ்யாவின் தாக்குதலால் இதுவரை 118 குழந்தைகள் பலியாகி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 37வது நாளாக தாக்குதல் நடத்திவருகின்றன.

 

இந்த நிலையில் ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 118 குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் 1370 ஏவுகணைகளை ரஷ்யா வீசியதுடன் 15 விமானங்களை அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon