--- --:--:-- --

ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை: வெளியான இனிப்பான தகவல்

7

களிர் உரிமைத்தொகை திட்டம் இன்னும் 2 மாதங்களில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இனிப்பான தகவல் ஒன்று கசிந்துள்ளது. குடும்பத் தலைவி அல்லாதவர்களுக்கும் இனி ரூ.1,000 கிடைக்கும்.

 

குடும்பத் தலைவியான தாயார் இல்லாத வீட்டில் 21 வயதை நிரம்பிய திருமணமாகாத மூத்த மகளை குடும்பத் தலைவியாக கருதி அவர்களையும் இத்திட்டத்தில் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் குடும்பங்கள் பயனடையும்.

Right Menu Icon