--- --:--:-- --

தாமரை வாக்குறுதி வெளியீடு – தமிழக தேர்தலுக்கான பாஜக அறிக்கை வெளியிட்ட ஜெ.பி. நட்டா

9

மிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இந்த அறிக்கையை வெளியிட்டார். ‘தாமரை வாக்குறுதி’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில், மாநில வளர்ச்சி, வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் தேர்தலில் பாஜக வலுவான நிலைப்பாட்டை பெறும் என்ற நம்பிக்கையையும் கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon