--- --:--:-- --

அப்பா மனதையே இந்தளவிற்கு புண்படுத்தினால்.. – அன்புமணியை விமர்சித்த சசிகலா

8

ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா, இந்த காலத்தில் அப்பா – மகன் எல்லாம் சும்மார். ராமதாஸ் மனதை புண்படுத்தும் அன்புமணி எப்படி மக்களுக்கு நல்லது செய்வார். மக்களுக்கு நல்லது செய்வதற்கு தனி மனது வேண்டும் என்றார்.

Leave a Reply

Right Menu Icon