விவசாயிகள் போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு..!
விவசாயிகளுக்கு இன்றைய நாள் வரலாற்றில் முக்கியமான நாள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ராகுல் காந்தி ஆதரவளித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வெளிப்படுத்தி டெல்லியை நோக்கி அண்டை மாநில விவசாயிகள் பேரணியாக சென்றுள்ளனர்.





