--- --:--:-- --

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி..தாயும், சேயும் உயிரிழந்த சோகம்..!

4

ர்மபுரி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் பொழுது தாயும், சேயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறி மருத்துவர்கள் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தர்மபுரி மாவட்டம் பழைய புதூர் ரெட்டியூர் கிராமத்தை கோகுல கண்ணன் மனைவி சந்தியா பிரசவத்தின் போது உயிரிழந்துள்ளார். இரண்டாவது பிரசவத்திற்காக குமாரசாமி பேட்டையில் உள்ள விஜயா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்துள்ளார்.

 

மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் அறுவை சிகிச்சை செய்ததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தவறான சிகிச்சையால் தாய் சேய் உயிரிழக்க காரணமாக இருந்த மருத்துவமனைக்கு சீல் வைக்க கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

Right Menu Icon