--- --:--:-- --

ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1,000.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

5

ரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவி தொகை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்த பின் ராமச்சந்திரன் பேச்சு.

 

Right Menu Icon