எனது தம்பி விஜய் சொல்லும் கோட்பாடு எனக்கு எதிரானது..!
கட்சியின் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளில் தானும் விஜயும் நிறைய முரண்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் எவ்வாறு கூறினார்.





