மக்களின் வளர்ச்சியை நோக்கியே அரசியலை கொண்டு செல்ல வேண்டும் என்று இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இளைஞர்களுக்கு தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.