குஜராத் பாலம் விபத்தில் உயிரிழப்பு 132 ஆ௧ அதிகரிப்பு..!
குஜராத் பாலம் விபத்தில் உயிரிழப்பு 132 ஆ௧ அதிகரித்துள்ளது. குஜராத்திபில் தொங்கு பாலம் அறுந்த விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொங்கு பாலம் அறுந்து விழுந்தது தொடர்பாக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை தொடங்கியது. சத் பூஜையை ஒட்டி கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் விழுந்தனர். ஆற்றில் விழுந்தவர்களை தேடும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.





