--- --:--:-- --

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்..!

2

ங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 99ச. மீபத்தில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.

 

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமாகி உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இங்கிலாந்து அரசின் அரண்மனை அலுவலகம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon