இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்..!
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 99ச. மீபத்தில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது....





