முதல்வர் மாணவரின் குடும்பத்தினர் பக்கமே துணை நிற்பார் – ஆதவ் அர்ஜூனா
இந்த 100 நாள் ஆட்சி அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைத்த மக்களாட்சி. இந்த ஆட்சியை உருவாக்கியது இளைஞர்களும், பெண்களும். அவர்களுக்கு எப்போதும் உண்மையாக இருப்போம். குறிப்பாக அமுதன், தனுஷ் ஆகிய இருவரையும் எங்களின் சகோதரர்களாக நினைக்கிறோம். என்ன நடந்தது என்பதை அமைச்சர்கள் விளக்கினார்கள்.
குறிப்பாக போதை முக்கியமான பிரச்சனை. காவல்துறையின் அறிக்கையை மட்டும் நம்ப வேண்டும் என எதிர்கட்சியினர் பதிவு செய்தனர். காவல்துறையா? இறந்த மாணவர்களின் குடும்பமா? என்றால் முதல்வர் குடும்பத்தினர் பக்கமே நிற்பார் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
📱 Share on WhatsApp 𝕏 Share on X




