--- --:--:-- --

யாரை சொல்கிறீர்கள்? – அமைச்சர் பேச்சுக்கு எ.வ.வேலு கண்டனம்

11

50 ஆண்டு ஆட்சியை விமர்சிக்கிறார் என்றால், யாரை அமைச்சர் விமர்சிக்கிறார்? அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதியை சொல்கிறாரா? இன்று நாம் படித்திருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் திராவிட இயக்கம் தான்.

 

 

இன்று அவர் மருத்துவர் என்றால், அதற்கு காரணம் திராவிட இயக்கம்” என்று அமைச்சர் அருண்ராஜ் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon