பயிர்க்கடன் கூடுதல் தள்ளுபடி – சட்டப்பேரவையில் விஜய் அறிவிப்பு
ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். 75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு கூடுதலாக ரூ.40,000 தள்ளுபடி செய்யப்படும். ரூ.1 லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் வாங்கியவர்களுக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





