20 பேர் கொண்ட கும்பலால் அமுதன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கோவை மாணவர் கொலையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. உரிய நடவடிக்கை தேவை. ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். ஒருவரை 25 பேர் அடித்துக் கொல்வது எப்படி கோஷ்டி மோதலாகும்? என்று அதிமுக காமராஜ் கூறியுள்ளார்.