திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய த.வெ.க நிர்வாகி செங்கோட்டையன், வரும் ஏப்ரல் 23-ந் தேதி காலை 7 மணிக்கு தான் வாக்குப்பதிவு தொடங்கும் என்றாலும் காலை 4 மணிக்கே மக்கள் திரண்டு வருவார்கள். 10 மணிக்கு நாம் வெற்றி பெற்ற வரலாறு படைக்கின்ற நாளாக இருக்கும் என்று கூறியுள்ளார்.