--- --:--:-- --

பெண்கள் பாதுகாப்பு – விஜய் அவசர ஆலோசனை

7

மிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றை தடுப்பது குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon