உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்
ஆண்டுக்கு 2 முறை மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம். வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி. எப்போதும் இந்த மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவேன். சிகிச்சை பெற்றது எனது உறவினரின் மருத்துவமனை என்பதால் கட்டணம் இன்றி சிகிச்சை பெற்றேன்.
கோவை சிறுமி கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.





