--- --:--:-- --

வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் மக்கள் அவதி..!

4

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த பச்சைப்பட்டி அசோக் நகரில் ஏராளமான வீடுகளை சூழ்ந்த மழை நீரால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். நள்ளிரவில் பெய்த கனமழையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

 

விழுப்புரம் பேருந்து நிலையத்திற்குள் இரண்டாவது நாளாக விழுப்புரம் பேருந்து நிலையத்திற்குள் தேங்கியுள்ள மழை நீரால் பயணிகள் செல்ல முடியாமல் இரண்டாவது நாளாக தொடர்ந்து சிரமத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

விழுப்புரத்தில் தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Right Menu Icon