--- --:--:-- --

இந்தியா தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு..!

10

ந்தியா தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாக கூறிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக கண்டித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸ்ரீவத்சவா இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானின் மற்றொரு பயனற்ற குற்றச்சாட்டு இது எனக் கூறியுள்ளார்.

 

அவர்கள் கூறும் ஆதாரங்கள் கற்பனை அடிப்படையில் உருவாக்கப்பட்டதோடு பாகிஸ்தானின் தீவிர செயல்பாடுகளை உலகம் அறிந்திருக்க விரக்தி காரணமாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon