100-ல் 2 பெண்கள் தான் கற்புடன் உள்ளனர்: பிரேமானந்த் மகராஜ்
வடமாநிலங்களில் பிரபலமான சாமியாரான பிரேமானந்த் மகராஜ், பேச்சு பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பேசிய அவர், ‘இந்த காலத்தில், 100 இளம்பெண்களில் 2 பேர் தான் கற்புடன் உள்ளனர். மற்றவர்கள் பாய்பிரண்ட் உறவில் பிஸியாக உள்ளனர்.
4 பையன்களை டேட்டிங் செய்த பெண் எப்படி நல்ல மருமகளாக இருக்க முடியும்? 4 பெண்களை டேட்டிங் செய்த பையன் எப்படி நல்ல கணவனாக முடியும்..’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.





