--- --:--:-- --

அநாகரிகமாக நடந்தவனுக்கு அறைவிட்ட இளம்பெண்

12

கேரளாவில் பஸ் ஒன்றில் பயணம் செய்த நடுத்தர வயது ஆண், அருகில் உட்கார்ந்திருந்த இளம்பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார்.

அருகில் அமர்ந்திருந்த சிறுமியின் மார்பை தொடும் வகையில், வேண்டுமென்றே கையால் இடித்துக் கொண்டு வர, அதை கவனித்த மற்றொரு பெண், அதை வீடியோ எடுத்ததுடன், உடனடியாக ஓங்கி அறைவிட்டு தட்டிக் கேட்டார். இதையடுத்து அந்த நபர் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார்.
Right Menu Icon